புதுவை சித்தர்கள்

(சித்தர்களின் வரலாறு)

ஸ்ரீ கதிர்வேல் சுவாமிகள்

kadhirvel swamigal
ஸ்ரீ கதிர்வேல் சுவாமிகளின் சித்தர் பீடம் புதுவை பிருந்தாவனம் பகுதியில் செல்வம் திரை அரங்குக்கு மேற்கே உள்ளது. இவர் எல்லோருக்கும் உணவு அளிப்பார். இது எல்லாருக்கும் புரியாத புதிர். இவர் பின்னாகவே  நடந்து செல்லும் ஆற்றல் உள்ளவர். இங்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் சிறப்பு வழிபாடு உண்டு. ஒவ்வொரு தை பூசமும் குரு பூஜை விமர்சையாக கொண்டாடப்படுகிறது .

1 comments:

veera mani February 5, 2018 at 10:11 PM  

ஐயா வணக்கம் ,
ஸ்ரீ கதிர்வேல் சுவாமிகளின் மேலும் தகவல் எனக்கு தேவை படுகின்றது உங்களுடைய தோலை பேசி என் எனக்கு கிடைக்குமா பிருந்தா வனத்தில் சரியான இடம் எங்கு உளது ஐயா கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் ஐயா மிக்க நன்றி

இவன் :மணிகண்டன்
இடம் :புதுவை
படிப்பு :முதுகலை இரண்டாம் ஆண்டு புதுவை பல்கலைக்கழகம்
தொடர்புக்கு :8220202664

Post a Comment

வரவிருக்கும் முக்கிய தினங்கள்

About this blog

சித்தர்கள் நினைத்தால் விதியை கூட மாற்ற இயலும். சித்தர்கள் கால நேரத்திற்கு அப்பாற்பட்டவர்கள். எதையும் செய்யும் வல்லமை கொண்டவர்கள். நம் வாழ்க்கையில் பல அதிசயத்தை நடத்துபவர்கள் . நம்புவர்களை உடன் இருந்து காத்து, வழி காட்டுபவர்கள்.

அப்படி பட்ட சித்தர்களை பற்றி நாம் அனைவரும் அறிய உருவாக்கப்படதே இந்த இணையதளம். புதுவை மற்றும் அதனை சுற்றி உள்ள பல பகுதிகளில் சித்தர்கள் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்து உள்ளனர். சுமார் 500 ஆண்டுகளுக்குள் 32 ஆத்ம ஞானிகள் வாழ்ந்துள்ளனர். அவர்களின் வாழ்க்கை மற்றும் அருளுரைகள் நம் வாழ்கைக்கு வழிகாட்டுபவையாக அமைந்துள்ளன . அவர்களுக்காக இந்த தளம் அர்பணிக்கப்படுகிறது.

மேலும் பிற பகுதிகளில் வாழ்ந்த சித்தர்களை பற்றியும் இங்கு குறிப்பிடப்படும். எங்களை வாழவைத்து வழி நடத்தி வரும், எங்கள் குரு, பெரியவர் அருள்மிகு மகா அவதார் பாபாஜி ஐயாவின் திருப்பாதம் பணிந்து இந்த சேவையை துவக்குகிறோம்.

மகான் படே சாஹிப் வரலாறு

மகான் படே சாஹிப் வரலாறு
(படத்தின் மேல் சொடுக்கவும் )

மஹா அவதாரம் பாபாஜி உருவ சிலைக்கு அணுகவும்

மஹா அவதாரம் பாபாஜி உருவ சிலைக்கு அணுகவும்
(படத்தின் மேல் சொடுக்கவும் )

Blog Archive

Labels

About This Blog

தங்கள் கருத்துக்களை மறவாமல் பதிவு செய்யுங்கள். உங்களுடைய ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன. இந்த தளத்தைப் பற்றி மற்றவர்களுக்கும் கூறுங்கள்.

உங்களுக்கு தெரிந்த சித்தர்களை பற்றியும் எங்களுக்கு மின் அஞ்சல் அனுப்புங்கள், விரைவில் பிரசுரிக்கப்படும்....

நன்றியுடன் கார்த்திக் RVK மற்றும் செ.மாதவன்


மேலும் தொடர்புக்கு :


Email : davemathavan@gmail.com

R.V.Karthikeyan
Cell No:
+919994312344
S.Mathavan
Cell No:
+919944287310


மஹா அவதார் பாபாஜி ஐயாவும், அடியேனும் (மாதவன் )

மஹா அவதார் பாபாஜி ஐயாவும், அடியேனும் (மாதவன் )

About Me

Karthikeyan rvk. and S.Mathavan
Puducherry, Puducherry, India
I'm a very calm person. My strength is my sincerity. My victory formula is "DDT"
View my complete profile

Total Pageviews

Followers

Powered by Blogger.